"ஹக்கீம் அஜ்மல் கான்" என்பவரின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் இந்த தினமானது அனுசரிக்கப்படுகிறது.
இவர் ஒரு சிறந்த இந்திய யுனானி மருத்துவர் ஆவார்.
முதல் யுனானி தினமானது, 2017 ஆம் ஆண்டில் ஹைதராபாத்தில் உள்ள யுனானி மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் (CRIUM - Central Research Institute of Unani Medicine) கொண்டாடப் பட்டது.
உலகெங்கிலும் யுனானி மருத்துவ முறையின் தடுப்பு மற்றும் குணப்படுத்தும் தத்துவத்தின் மூலம் சுகாதார நல வசதிகளை வழங்குவது பற்றிய விழிப்புணர்வை மக்களிடையேப் பரப்புவதே இந்தத் தினத்தின் முக்கிய ஒரு நோக்கமாகும்.