TNPSC Thervupettagam

உலக யுனானி தினம் - பிப்ரவரி 11

February 15 , 2023 556 days 222 0
  • சமூக சீர்திருத்தவாதியும் யுனானி மருத்துவ அறிஞருமான ஹக்கீம் அஜ்மல் கான் அவர்களின் பிறந்த நாள் அன்று இத்தினமானது கொண்டாடப்படுகிறது.
  • யுனானி மருத்துவத் துறையில் அவர் கடுமையாக உழைத்துப் பல படைப்புகளைப் படைத்துள்ளார்.
  • டெல்லியின் மத்தியக் கல்லூரி, ஆயுர்வேத மற்றும் யுனானி திப்பியா கல்லூரி மற்றும் இந்துஸ்தானி தவாக்னா போன்ற மூன்று யுனானி நிறுவனங்களை அவர் நிறுவினார்.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'பொது சுகாதாரத்திற்கான யுனானி மருத்துவம்' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்