TNPSC Thervupettagam

உலக ரோஜா தினம் - செப்டம்பர் 22

September 30 , 2024 54 days 40 0
  • இது புற்றுநோயாளிகளின் நலன்புரி நாள் என்றும் அழைக்கப்படுகிறது.
  • புற்றுநோயைப் பற்றி மக்களுக்குக் கற்பித்தல் மற்றும் அந்த நோயுடன் கடுமையாகப் போராடுபவர்களை ஊக்கப்படுத்துவதில் இந்த நாள் கவனம் செலுத்துகிறது.
  • 1996 ஆம் ஆண்டு புற்றுநோயுடன் போராடி உயிரிழந்த கனடா நாட்டினைச் சேர்ந்த 12 வயது சிறுமியான மெலிண்டா ரோஸை இந்த நாள் கௌரவிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்