இரத்தப் புற்றுநோயின் அரிய வடிவமான அஸ்கின்ஸ் கட்டியைக் கொண்டுள்ளதாக கண்டறியப்பட்ட கனடாவைச் சேர்ந்த 12 வயதான மெலிண்டா ரோஸின் நினைவாக உலக ரோஜா தினம் அனுசரிக்கப் படுகின்றது.
உலக ரோஜா தினத்தன்று, புற்றுநோயாளிகளுக்கு கையால் தயாரிக்கப்பட்ட ரோஜாக்கள், அட்டைகள் மற்றும் பரிசுகள் வழங்கப் படுகின்றன.
அன்பு, மென்மை மற்றும் அக்கறையின் அடையாளமான ரோஜா, புற்றுநோய் நோயாளிகளுக்கு புற்றுநோயை எதிர்கொள்ளும் போது அவர்களுக்கு வலிமை அளிப்பதற்காக வழங்கப்படுகின்றது.
உலக புற்றுநோய் தினமானது பிப்ரவரி 4 அன்று அனுசரிக்கப்படுகின்றது.