TNPSC Thervupettagam

உலக ரோஜா தினம் – செப்டம்பர் 22

September 24 , 2020 1437 days 487 0
  • உலக ரோஜா தினமானது 12 வயது நிரம்பிய மெலிண்டா ரோஸின் நினைவாக அனுசரிக்கப் படுகின்றது.
  • கனடா நாட்டுப் பெண்மணிக்கு அரிய வகை இரத்தப் புற்று நோயான அஸ்கின் கட்டியானது ஏற்பட்டது.
  • இந்தத் தினமானது அவருக்காகவும் இந்தத் தினத்தை எதிர்த்துப் போராடும் அவரைப் போன்ற பிற நோயாளிகளுக்காகவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
  • இந்தத் தினமானது புற்று நோய்களின் பல்வேறு வகைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், ஆரம்பத்திலேயே கண்டறிதல் என்பது எவ்வாறு அவற்றை குணப்படுத்தும் என்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டிற்கான உலகப் புற்று நோய் தினத்தின் கருத்துரு, “வரலாறு மற்றும் முக்கியக் குறிப்புகள்என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்