உலக ரோட்டராக்ட் தினம் - மார்ச் 13
March 15 , 2020
1719 days
452
- இது உலகம் முழுவதும் ரோட்டராக்டர்களால் வழங்கப்படும் சேவைகளை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- “ரோட்டராக்ட்” என்பது “ரோட்டரிகளின் செயல்பாடுகள்” என்பதைக் குறிக்கின்றது.
- ரோட்டரி கிளப் என்பது இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான ஒரு சமூக சேவை அமைப்பாகும்.
- ரோட்டராக்ட் ஆனது ரோட்டரி சர்வதேச இளைஞர் திட்டமாக 1968 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் வட கரோலினாவில் தொடங்கப் பட்டது.
- முதலாவது ரோட்டராக்ட் சங்கமானது 1968 ஆம் ஆண்டு மார்ச் 13 அன்று நிறுவப்பட்டது.
- ரோட்டரி சங்கத்தின் குறிக்கோள் “சுய மேம்பாடு - சேவையின் மூலம் தோழமை” என்பதாகும்.
Post Views:
452