TNPSC Thervupettagam

உலக ரோட்ராக்ட் தினம் - மார்ச் 13

March 20 , 2024 122 days 121 0
  • உலகெங்கிலும் உள்ள ரோட்ராக்டர்கள் (சுழற் சங்கங்கள்) வழங்கும் சேவைகளை இந்த நாள் அங்கீகரிக்கிறது.
  • உலக ரோட்ராக்ட் வாரத்தின் ஒரு வார கால அனுசரிப்புடன் சேர்த்து இந்தத் தினம் அனுசரிக்கப் படுகிறது.
  • ரோட்ராக்ட் முதன்முதலில் 1968 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் வட கரோலினாவில் நிறுவப்பட்டது.
  • இப்போது உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 10,000க்கும் மேற்பட்டச் சங்கங்களில் 250,000 உறுப்பினர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்