TNPSC Thervupettagam

உலக ரோமானிய மொழி தினம் – 05 நவம்பர்

November 8 , 2021 1024 days 300 0
  • யுனெஸ்கோ அமைப்பானது  2015 ஆம் ஆண்டில் உலக ரோமானிய மொழி தினத்தை அறிவித்தது.
  • இது ரோமானிய மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கும், ரோமானிய மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்குமான தினம் ஆகும்.
  • அனைத்துச் சமூகங்களும் பகிர்ந்து கொள்ள ஏதுவாக உள்ள பலத்தின் ஆதாரமாக விளங்கும் அனைத்து மொழிகளின் பன்முகத் தன்மையின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதற்காகவும் வேண்டி இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்