TNPSC Thervupettagam

உலக ரோமானிய மொழி தினம் – நவம்பர் 05

November 7 , 2023 289 days 166 0
  • யுனெஸ்கோ அமைப்பானது, 2015 ஆம் ஆண்டில் உலக ரோமானிய மொழி தினத்தை அறிவித்தது.
  • ரோமானிய மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதை ஊக்குவிப்பது, ரோமானிய மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவது மற்றும் அனைத்து மொழிகளின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதும் இதன் நோக்கமாகும்.
  • ரோமானிய மொழியில் சுமார் 33,000 சொற்கள் உள்ளன. மேலும் அவை அதன் நவீன மயமாக்கல் மற்றும் இறுதி தரப்படுத்தலுக்கு ஒரு நல்ல அடிப்படையை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்