TNPSC Thervupettagam

உலக ரோஸ் தினம் – 22 செப்டம்பர்

September 24 , 2021 1069 days 347 0
  • இத்தினமானது அஸ்கின்ஸ் டியூமர் எனப்படும் ஓர் அரிய வகை இரத்தப் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட கனடாவைச் சேர்ந்த 12 வயது சிறுமி மெலிந்தா ரோசின் நினைவாக அனுசரிக்கப்படுகிறது.  
  • புற்றுநோய் நோயாளிகளின் நலனுக்காக செப்டம்பர் 22 அன்று உலக ரோஸ் தினமானது ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.
  • உலகப் புற்றுநோய் தினமானது பிப்ரவரி 4 அன்று அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்