TNPSC Thervupettagam

உலக வங்கி – வறுமை குறித்த ஆய்வு

April 2 , 2020 1606 days 598 0
  • கோவிட் – 19 வைரஸ் தொற்றின் காரணமாக பசிபிக் மற்றும் கிழக்கு ஆசியாவில் ஏறத்தாழ 11 மில்லியன் மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப் படுவர் என்று உலக வங்கி அறிவுறுத்தியுள்ளது.
  • உலக வங்கியின்படி, பசிபிக் மற்றும் ஆசியா ஆகிய பிராந்தியங்களில் ஏறத்தாழ 35 மில்லியன் மக்கள் வறுமையிலிருந்துத் தப்பித்துக் கொள்வர்.
  • சீனாவில் இருந்து மட்டும் ஏறத்தாழ 25 மில்லியன் மக்கள் வறுமையிலிருந்துத் தப்பித்துக் கொள்வர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்