TNPSC Thervupettagam

உலக வங்கியின் நாடுகள் வகைப்பாடு

July 7 , 2020 1511 days 640 0
  • ஒவ்வொரு ஆண்டும் உலக வங்கியானது நாடுகளை அதன் வருவாயின் அடிப்படையில் i) குறைந்த ii) குறைந்த - நடுத்தர iii) உயர் - நடுத்தர iv) உயர் வருமானம் கொண்ட நாடுகள் என 4 குழுக்களாக வகைப்படுத்துகின்றது.
  • உலக வங்கியானது பொருளாதாரத்தின் அளவைக் கணிப்பதற்காக வேண்டி 1993 ஆம் ஆண்டிலிருந்து வரைபட முறையைப் பயன்படுத்துகின்றது.
  • வரைபட முறையின் கீழ், நாட்டின் நிகர தேசிய வருவாயானது தற்போதைய அமெரிக்க டாலர்களுக்கு மாற்றப் படுகின்றது.
  • 2020 ஆம் ஆண்டு வகைப்பாட்டின் படி, இந்தியாவானது குறைந்த – நடுத்தர வருமானம் கொண்ட ஒரு நாடாகத் தொடர்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்