TNPSC Thervupettagam

உலக வங்கியின் நிதியுதவிப் பெற்ற மகளிருக்கான திட்டம்

June 30 , 2024 12 hrs 0 min 48 0
  • தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்திற்கு (WE-SAFE) உலக வங்கி நிதியுதவி வழங்குகிறது.
  • இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் (2024-29) 1,185 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப் பட உள்ளது.
  • வேளாண்மை சாராத மற்றும் வளர்ந்து வரும் தொழில் துறைகளில் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும்.
  • நடப்பு ஆண்டின் இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 168 கோடி ரூபாய் என்பதோடு இது எட்டு மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்