உலக வசிப்பிட தினம் - அக்டோபர் 7
October 9 , 2019
1876 days
900
- ஐக்கிய நாடுகள் அமைப்பு ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தின் முதல் திங்கள் கிழமையை உலக வசிப்பிட தினமாக நிர்ணயித்துள்ளது.
- இத்தினம் நமது நகரங்களின் நிலையையும் அனைவருக்கும் போதுமான வசிப்பிடத்திற்கான அடிப்படை உரிமையையும் பற்றிப் பிரதிபலித்திட அனுசரிக்கப் படுகின்றது.
- 1986ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் முதல்முறையாக உலக வசிப்பிட தினத்தை அனுசரித்தது.
- 2019ம் ஆண்டின் அனுசரிப்பிற்கான கருத்துரு “குப்பைகளைச் செல்வங்களாக மாற்றிடுவதற்கான புதுமையான கருவியாக அதிநவீன தொழில் நுட்பங்கள்” என்பதாகும்.
Post Views:
900