நமது வாழ்வில் காடுகள் மற்றும் மரங்களின் பெரும் முக்கியத்துவத்தை மக்களுக்கு நினைவூட்டுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
1971 ஆம் ஆண்டு ஐரோப்பிய வேளாண் கூட்டமைப்பின் பொதுச் சபையால் உலக வன வள தினம் என்ற கருத்தாக்கம் முன்மொழியப்பட்டது.
மார்ச் 21 ஆம் தேதியானது, வடக்கு மற்றும் தெற்கு அரைக்கோளங்களில் முறையே இளவேனிற் கால மற்றும் இலையுதிர் கால சம இரவு- பகல் நாளுடன் ஒன்றி வருவதால் ஐக்கிய நாடுகள் சபையால் இந்தத் தேதி தேர்ந்தெடுக்கப் பட்டது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு - காடுகள் மற்றும் புதுமை: ஒரு சிறந்த உலகத்திற்கான புதிய தீர்வுகள் என்பதாகும்.