இந்த நாள், பணியின் போது கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த வனச் சரகர்களை நினைவு கூரும் விதமாகவும் மற்றும் கிரகத்தின் இயற்கைப் பொக்கிஷங்கள் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாக்க வனச்சரகர்கள் ஆற்றும் பணியை நன்கு கொண்டாடும் விதமாகவும் அனுசரிக்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு உலக வனச்சரகர் தினத்தின் கருத்துரு, '30 by 30' என்பதாகும்.
அதாவது, 2030 ஆம் ஆண்டிற்குள் குறைந்தபட்சம் 30 சதவிகித கிரகம் ஆனது திறம்பட்ட முறையில் பாதுகாக்கப்பட்டு மேலாண்மை செய்யப்பட வேண்டும்.