இது 2013 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் நிறுவப்பட்டது.
இந்தத் தேதியானது, அருகி வரும் காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் (CITES) சர்வதேச வர்த்தகம் குறித்த உடன்படிக்கை 1973 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப் பட்டதைக் குறிக்கிறது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Wildlife Conservation Finance: Investing in People and Planet" என்பதாகும்.