TNPSC Thervupettagam

உலக வனவுயிர் தினம் - மார்ச் 03

March 5 , 2019 2034 days 445 0
  • ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை (United Nations General Assembly - UNGA) 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதியன்று நடைபெற்ற தனது 68-வது அமர்வின்போது மார்ச் 03-ம் தேதியை உலக வனவுயிர் தினமாக அனுசரிக்க முடிவு செய்தது.
  • அழியும் தருவாயில் உள்ள வனவுயிர் மிருகங்கள் மற்றும் தாவரங்கள் ஆகியவற்றில் சர்வதேச வர்த்தகம் மீதான ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை இத்தினம் குறிக்கின்றது.
  • தாய்லாந்தால் இத்தினம் உலகத்தின் வனவிலங்கு மற்றும் தாவரங்களைப் பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்தி அனுசரித்திட முன்மொழியப்பட்டது.
  • 2019 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, “நீருக்கடியிலான வாழ்க்கை: மக்களுக்காகவும் கிரகத்திற்காகவும்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்