TNPSC Thervupettagam

உலக வர்த்தக அமைப்பின் (WTO) முதல் பெண் தலைவர்

February 13 , 2021 1260 days 838 0
  • நைஜீரியாவில் பிறந்த நுகோசி ஓகோன்ஜோ – இவேலா என்பவர் WTO அமைப்பின் தலைவராகப் பணியாற்றவிருக்கும் முதலாவது பெண்மணி மற்றும் முதலாவது ஆப்பிரிக்கர் ஆவார்.
  • தென் கொரியாவின் சார்பாகப் போட்டியிட்ட மனுதாரர் தனது மனுவைத் திரும்பப் பெற்ற பிறகு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • 1995 ஆம் ஆண்டில் இது துவக்கப் பட்டதிலிருந்து 6 ஆண்கள் இதன் தலைமை இயக்குநர்களாகப் பணியாற்றியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்