TNPSC Thervupettagam

உலக வர்த்தக அமைப்பிற்கான (WTO) முதலாவது பெண் இயக்குநர்

October 13 , 2020 1383 days 673 0
  • WTO அமைப்பின் தேர்வுக் குழுவானது தென்கொரியாவின் யோ மியுங்-ஹீ மற்றும் நைஜீரியாவின் கோசி ஓகோன்ஜோ இவியாலா (Yoo Myung-hee and Nigeria’s Ngozi Okonjo Iweala) ஆகிய இரண்டு நபர்களைத் அடுத்தப் பொது இயக்குநருக்கான பதவிக்காக இறுதி செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
  • WTO ஆனது 1995 ஆம் ஆண்டில் மரக்கேஷ் ஒப்பந்தத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
  • WTO-ன் உயரிய அதிகார அமைப்பு அமைச்சரவை மாநாட்டு அமைப்பாகும்.
  • இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த அமைச்சரவை சந்திப்பின் முதலாவது மாநாடானது சிங்கப்பூரில் நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்