TNPSC Thervupettagam

உலக வர்த்தக அமைப்பு - துர்க்மெனிஸ்தான்

July 25 , 2020 1493 days 630 0
  • உலக வர்த்தக அமைப்பில் (WTO - World Trade Organization) பார்வையாளர் அங்கீகாரத்தைப் பெற்ற 25வது நாடு துர்க்மெனிஸ்தான் ஆகும்.
  • இந்த வர்த்தக அமைப்புடன் முறையான உறவுகளை ஏற்படுத்திய கடைசி முன்னாள் சோவியத் குடியரசு நாடு துர்க்மெனிஸ்தான் ஆகும்.
  • WTOன் தலைமையகமானது ஆஸ்திரியாவின் ஜெனீவாவில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்