TNPSC Thervupettagam

உலக வர்த்தக அறிக்கை, 2020

December 7 , 2020 1369 days 533 0
  • சமீபத்தில் உலக வர்த்தக அமைப்பானது இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • தற்போதைய டிஜிட்டல்மய உலகப் பொருளாதாரத்தில் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கக் கொள்கைகளின் மீது இது கவனம் செலுத்துகின்றது.
  • இது ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகின்றது.
  • இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய ஆசியாவின் வலிமை மிக்க நாடுகள் 2017 ஆம் ஆண்டில் 40% அளவிற்கு உலக ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்குப் பங்களித்தன என்று இந்த அறிக்கை கூறுகின்றது.
  • இந்த அறிக்கையின் படி, புலம்பெயர்ந்தோரினால் பயனடைந்ததின் விளைவை ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் பெற்றுள்ள அதே வேளையில் இந்தியா இதனைப் பெற்றிருக்க வில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்