TNPSC Thervupettagam

உலக வலசை போகும் பறவைகள் தினம் - அக்டோபர் 12

October 18 , 2024 36 days 127 0
  • இத்தினமானது மே மற்றும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமைகளில் கொண்டாடப்படுகிறது.
  • இரண்டு நாட்களில் அனுசரிக்கப் படும் இத்தினமானது பறவைகளின் வலசை போதல் நிகழ்வின் சுழற்சித் தன்மையையும், வடக்கு மற்றும் தெற்கு அரைக்கோளங்களில் வெவ்வேறு உச்சநிலை வலசை போகும் காலங்களையும் பிரதிபலிக்கும் வகையில் அனுசரிக்கப் படுகிறது.
  • இந்த ஆண்டு இந்தத் தினமானது மே 11 மற்றும் அக்டோபர் 12 ஆகிய தேதிகளில் அனுசரிக்கப் படுகிறது.
  • வலசை போகும் பறவைகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச ஒத்துழைப்பின் பெரும் அவசியத்தை எடுத்துக்காட்டுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு: "Protect Insects, Protect Birds" என்பது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்