TNPSC Thervupettagam

உலக வளர்ச்சி தகவல் தினம் – அக்டோபர் 24

October 25 , 2017 2635 days 1118 0
  • உலக வளர்ச்சி தகவல் தினம் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 24ம் தேதி, வளர்ச்சியின் மீதான பிரச்சினைகளின் மீது உலகின் கவனத்தை ஈர்க்கவும் அதை சரி செய்வதற்கு சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான அவசியத்தை உலகில் பரப்பவும் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த தினம் கூடுதலாக, 1970ம் ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட சர்வதேச வளர்ச்சித் திட்டத்திற்கான இரண்டாவது நாடுகளின் வளர்ச்சிக்கான தசாப்த ஆண்டை ஏற்றுக்கொண்ட தினத்திற்காகவும் நினைவு கூரப்படுகிறது.
  • இணைய தளங்கள், பத்திரிக்கைகள், செய்தித்தாள், வானொலி, மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ஊடகங்களில் பணிபுரியும் பத்திரிக்கைவியலாளர்கள் மீது கவனம் செலுத்துவதற்காக அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்