TNPSC Thervupettagam

உலக வானிலை அமைப்பு நாள் - மார்ச் 23

March 28 , 2023 515 days 181 0
  • இந்த நாள் 1950 ஆம் ஆண்டில் உலக வானிலை அமைப்பு (WMO) முறைப்படி நிறுவப் பட்டதை நினைவு கூறுகிறது.
  • சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வில் ‘தேசிய வானிலை மற்றும் நீரியல் சேவைகள்’ (NMHS) வகிக்கும் ஒரு இன்றியமையாதப் பங்கை” இந்த நாள் சிறப்பித்துக் காட்டுகிறது.
  • இந்த வருடத்தின் கருப்பொருள் 'தலைமுறை, காலநிலை மற்றும் நீரின் எதிர்காலம்' என்பதாகும்.
  • உலக வானிலை அமைப்புப் பற்றிய யோசனை 1873 வியன்னா சர்வதேச வானிலை காங்கிரஸில்  உருவானது.
  • இந்த ஆண்டு WMO அமைப்பின் 150வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்