- உலக வானிலை ஆராய்ச்சி நிறுவனத்தை மார்ச் 23, 1950 அன்று அமைத்ததை நினைவு கூறுவதற்காக உலக வானிலை ஆராய்ச்சி தினம் மார்ச் 23ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
- இந்தாண்டுக்கான கருத்துரு : “வானிலை - தயார், விறுவிறுப்பான காலநிலை (Weather – Ready, Climate smart).”
- இந்த கருத்துரு, நீண்ட கால பருவநிலை மாறுபாடு, இயற்கையாக ஏற்படும் காலநிலை வேறுபாடு மற்றும் வெள்ளம் போன்ற இடர்கள் மற்றும் ஒவ்வொரு நாளுக்குமான தகவலளிக்கப்பட்ட திட்டமிடுதல் ஆகியவற்றிற்கான தேவையை சிறப்பித்துக் காண்பிக்கிறது.
உலக வானிலை ஆராய்ச்சி நிறுவனம்
- நாடுகளுக்கிடையேயான ஆராய்ச்சி நிறுவனமான இது 191 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
- உலக ஆராய்ச்சி நிறுவனம் (The World Meteorological Organization-WMO) சர்வதேச ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து உருவாக்கப்பட்டது. 1873ல் இது தோற்றுவிக்கப்பட்டது.
- 23 மார்ச் 1950 அன்று WMO மாநாட்டை ஏற்றுக் கொள்ளப்பட்டதின் (Ratification) மூலம் நிறுவப்பட்ட WMO வானிலை (காலநிலை, வானிலை), செயல்பாட்டு நீரியல், புவி -இயற்பியல், அறிவியல் தொடர்பானவைகளுக்கான ஐ.நா. வின் சிறப்பு அமைப்பாக உருவாகியுள்ளது.