இது உலக வானிலை அமைப்பு (WMO) அதிகாரப் பூர்வமாக நிறுவப்பட்டதை நினைவு கூரும் விதமாக அனுசரிக்கப் படுகிறது.
1950 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதியன்று, உலக வானிலை அமைப்பு உடன்படிக்கை என்பது நடைமுறைக்கு வந்த நிலையில், அது 1951 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு முகமையாக மாறியது.
2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “At the Frontline of Climate Action" என்பதாகும்.