இது உலக வானிலை அமைப்பின் (WMO) ஒரு அதிகாரப்பூர்வ ஸ்தாபனத்தை நினைவு கூர்கிறது.
1950 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதியன்று WMO உடன்படிக்கை நடைமுறைக்கு வந்தது.
இது 1951 ஆம் ஆண்டில் வானிலை, நீர் மேலாண்மை நடவடிக்கை மற்றும் தொடர்பு உடைய புவியியல் அறிவியல் ஆகியவற்றிற்கான ஐக்கிய நாடுகளின் ஒரு சிறப்பு நிறுவனமாக மாறியது.
2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ”Closing the early warning gap together” என்பதாகும்.