TNPSC Thervupettagam

உலக வானிலை தினம் - மார்ச் 23

March 26 , 2020 1708 days 434 0
  • 1873 ஆம் ஆண்டில் ஆஸ்திரியாவின் வியன்னாவில் நடந்த முதல் சர்வதேச வானிலை காங்கிரசில் இந்த நாள் நிறுவப்பட்டது. மேலும் மார்ச் 23, 1950 அன்று சர்வதேச வானிலை அமைப்பு உலக வானிலை அமைப்பாக மாறியது.
  • 2020 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருப்பொருள்  'காலநிலை மற்றும் நீர்' ஆகும். இது 2020 ஆண்டிற்கான உலக நீர் தினத்தின்   'காலநிலை மாற்றம் மற்றும் நீர்' என்ற கருப்பொருளுடன் ஒத்துப் போகிறது.
  • "ஒவ்வொரு துளிகளையும் எண்ணுங்கள், ஒவ்வொரு துளியும் அவசியம் ஆகும்” என்பது இந்த ஆண்டிற்கான உலக வானிலை நாளின் முழக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்