TNPSC Thervupettagam

உலக வானிலை தினம் – மார்ச் 23

March 24 , 2022 887 days 354 0
  • இந்தத் தினமானது உலக வானிலை அமைப்பின் நிறுவன தினமாகக் கொண்டாடப் படுகிறது.
  • இது புவியின் வளிமண்டலத்தினுடையச் செயல்பாடுகள் குறித்த ஈடுபாடுகளைச் செலுத்துகிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “முன்னெச்சரிக்கை மற்றும் முன்கூட்டிய நடவடிக்கை” என்பதாகும்.
  • இத்தினமானது, 1950 ஆம் ஆண்டு மார்ச் 23 அன்று நிறுவப்பட்ட உலக வானிலை அமைப்பின் நிறுவன தினமாக அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்