TNPSC Thervupettagam

உலக வானிலையியல் தினம் – மார்ச் 23

March 23 , 2019 2075 days 599 0
  • உலக வானிலையியல் அமைப்பானது (WMO - World Meteorological Organization) ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 ஆம் தேதி உலக வானிலையியல் தினத்தை அனுசரிக்கிறது.
  • 1951 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் சிறப்பு நிறுவனமாக WMO உருவெடுத்தது.
  • இந்த ஆண்டின் WMO தினத்தின் கருத்துரு, “சூரியன், புவி மற்றும் வானிலை” என்பதாகும்.
  • இதன் முதன்மை நோக்கமானது வானிலை, கால நிலை மற்றும் நீர் போன்ற இடர்பாடுகளிலிருந்து மக்கள், வாழ்வாதாரம் மற்றும் சொத்தகள் ஆகியவற்றைப் பாதுகாப்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்