பிப்ரவரி 13ம் தேதியன்று ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ (The United Nations Educational, Scientific and Cultural Organization - UNESCO) உலக வானொலி தினத்தைக் கொண்டியது.
இந்த வருடத்திற்கான கருத்துரு - பேச்சு வார்த்தை, சகிப்புத் தன்மை மற்றும் அமைதி என்பதாகும்.
1946ம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் வானொலி நிறுவப் பட்டதை பிப்ரவரி 13ம் தேதி குறிக்கின்றது.