உலக வானொலி தினம் - பிப்ரவரி 13
February 16 , 2024
283 days
262
- யுனெஸ்கோ அமைப்பானது வானொலியின் மிக முக்கியப் பங்கை முன்னிலைப் படுத்துவதற்காக இந்த நாளை நிறுவியது.
- வானொலி 1895 ஆம் ஆண்டில் இத்தாலிய இயற்பியலாளரும் கண்டுபிடிப்பாளருமான குக்லீல்மோ மார்கோனி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
- இவர் கம்பிவடம் இல்லா தகவல் தொடர்புக்கான நடைமுறை சார்ந்த மற்றும் வெற்றிகரமான அமைப்பை முதன்முதலில் உருவாக்கிய பெருமைக்குரியவர் ஆவார்.
- 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'வானொலி : தகவலளிப்பு, பொழுது போக்கு மற்றும் கல்வி வழங்கும் ஒரு நூற்றாண்டு' என்பதாகும்.
Post Views:
262