TNPSC Thervupettagam

உலக வானொலி தினம் - பிப்ரவரி 13

February 15 , 2025 7 days 63 0
  • இது பல்வேறு சமூகங்களில் தகவல், கல்வி மற்றும் பொழுதுபோக்கை மிகவும் நன்கு மேம்படுத்துவதில் வானொலியின் முக்கியத்துவத்தினை அங்கீகரிக்கும் நாள் ஆகும்.
  • தகவல்களைப் பரப்புவதில் வானொலியின் தாக்கத்தினை மிக அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கும் விதமாக அப்போது யுனெஸ்கோ அமைப்பானது 2011 ஆம் ஆண்டில் உலக வானொலி தினத்தினை அறிவித்தது.
  • 1946 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை வானொலி நிறுவப்பட்ட ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த தேதியானது தேர்ந்தெடுக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்