TNPSC Thervupettagam

உலக வாய் சுகாதார தினம் - மார்ச் 20

March 25 , 2024 116 days 159 0
  • இது வாய் ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துடன் அது கொண்டுள்ள உள்ளார்ந்த தொடர்பைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதை பெரும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த நாள் முதன்முதலில் 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதியன்று உலகப் பல் மருத்துவக் கூட்டமைப்பின் நிறுவனர் டாக்டர் சார்லஸ் கோடனின் பிறந்த நாளன்று கொண்டாடப் பட்டது.
  • அதிகளவில் முன்கூட்டிய தடுக்கக் கூடிய வாய்வழி நோய்கள் உலகம் முழுவதிலும் 3.5 பில்லியன் மக்களை பாதிக்கின்றன.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு என்பது, “ஆரோக்கியமான வாய்....ஆரோக்கியமான உடல் (A happy mouth is....a happy body)” ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்