TNPSC Thervupettagam

உலக வாய் சுகாதார தினம் - மார்ச் 20

March 24 , 2025 7 days 52 0
  • வாய் சுகாதாரம், அதன் முக்கியத்துவம் மற்றும் வாய்வழி நோய்களுக்கு பங்காற்றும் காரணிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
  • இத்தினமானது முதன்முதலில் உலகப் பல் மருத்துவக் கூட்டமைப்பினால் (FDI) 2007 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "A happy mouth is… A HAPPY MIND" என்பது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்