TNPSC Thervupettagam

உலக வாய்வழி சுகாதார தினம் - மார்ச் 20

March 25 , 2023 615 days 212 0
  • இந்தத் தினமானது, வாய்வழி ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தினசரி அடிப்படையில் ஒருவர் பின்பற்ற வேண்டிய பல்வேறு வாய்வழி சுகாதார நடைமுறைகளைப் பற்றித் தனிநபர்களுக்குக் கற்பிக்கவும் இத்தினம் முயற்சிக்கிறது.
  • 2021 ஆம் ஆண்டில், "Be Proud of Your Mouth" என்ற மூன்று ஆண்டு கால கருத்துருவானது அறிமுகப் படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்