TNPSC Thervupettagam

உலக வாழ்விட தினம் - அக்டோபர் 01

October 2 , 2018 2187 days 603 0
  • ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதலாவது திங்களன்று உலக வாழ்விட தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
  • 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 01 அன்று உலக வாழ்விட தினம் அனுசரிக்கப்பட்டது. இதன் கருத்துரு, “நகராட்சி திடக் கழிவு மேலாண்மை” என்பதாகும்.
  • இந்நாளின் நோக்கமானது போதுமான தங்கும் இடத்திற்காக நகரங்கள், சிறுநகரங்கள் மற்றும் அடிப்படை மனித உரிமைகளின் நிலைமைகளை பிரபலிப்பதாகும்.
  • 1985 ஆம் ஆண்டு ஒரு தீர்மானத்தின் மூலம் ஐ.நா பொதுச் சபையால் இத்தினம் ஏற்படுத்தப்பட்டது. இத்தினம் முதன்முறையாக 1986 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்