TNPSC Thervupettagam

உலக வாழ்விடத் தினம் - அக்டோபர் 03

October 13 , 2022 682 days 211 0
  • இது ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் முதல் திங்கட்கிழமை குறிக்கப்படுகிறது.
  • இது முதன்முதலில் 1986 ஆம் ஆண்டில் கென்யாவின் நைரோபியில் கொண்டாடப் பட்டதோடு,  இது ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டது.
  • இது நமது நகரங்கள் மற்றும் நகரங்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சக்தியும் பொறுப்பும் நம் அனைவருக்கும் உள்ளது என்பதை உலகுக்கு நினைவூட்டும் நோக்கம் கொண்டது.
  • இந்த ஆண்டுக்கான கருத்துரு  ‘இடைவெளியை மனதில் கொள்ளுங்கள். எந்தவொரு தனி நபரையும் இடத்தையும் விட்டு விடாதீர்’ என்பதாகும்.
  • இந்த ஆண்டு கோவிட்-19, காலநிலை மற்றும் மோதல் எனும் மூன்று ‘சி’ நெருக்கடிகளால் அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பாதிப்புகள் குறித்து கவனத்தை ஈர்க்க முயல்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்