TNPSC Thervupettagam

உலக விண்வெளி வாரம் - அக்டோபர் 04 முதல் 10 வரை

October 9 , 2022 686 days 294 0
  • இந்தத் தினமானது அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் மனித நிலையை மேம்படுத்துவதில் அவற்றின் பங்களிப்பைக் கொண்டாடுகிறது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, விண்வெளி மற்றும் நிலைத்தன்மை என்பதாகும்.
  • அக்டோபர் 04 ஆம் தேதி, மனிதனால் உருவாக்கப்பட்ட பூமியின் முதல் செயற்கைக் கோளான ஸ்புட்னிக் 1 1957 ஆம் ஆண்டில் விண்ணில் ஏவப்பட்ட தினத்தினைக் குறிக்கிறது.
  • பத்தாண்டுகளுக்குப் பிறகு, 1967 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதியன்று, விண்வெளியின் ஆய்வு மற்றும் பயன்பாடு குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • இது முதன்முதலில் 2000 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்