TNPSC Thervupettagam

உலக விண்வெளிச் சாதனை

February 2 , 2021 1302 days 666 0
  • சமீபத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது 143 செயற்கைக் கோள்களை விண்ணில்  செலுத்தியதன் மூலம் உலக விண்வெளிச் சாதனையை முறியடித்துள்ளது.
  • இது 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தியாவால் செலுத்தப்பட்ட 104 செயற்கைக் கோள்கள் என்ற இந்தியாவின் சாதனையை முறியடித்துள்ளது.
  • ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விமானத்திற்கான ஏவு வாகனம் பால்கன் 9 ஆகும்.
  • இந்தத் திட்டமானது ட்ரான்ஸ்போர்ட்டர் -1 என்ற பெயரில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த ஏவுதலானது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சிறு செயற்கைக் கோள் ஏவுப் பகிர்வுத் திட்டத்திற்கான முதலாவது பிரத்தியேகத் திட்டத்தைக் குறிக்கின்றது.
  • செலுத்தப்பட்ட இந்தச் செயற்கை கோள்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது 2021 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் புவிக்கு அருகே அகலக் கற்றையிலான இணையச் சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்