கத்தார் ஏர்வேஸ் நிறுவனமானது, 2024 ஆம் ஆண்டில் உலகின் சிறந்த விமான நிறுவனம் என்ற பெருமைக்குரிய பட்டத்தைப் பெற்று மீண்டும் இதில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இது சிங்கப்பூர் ஏர்லைன்ஸை நிறுவனத்தினை இரண்டாவது இடத்திற்கு தள்ளிய நிலையில் இதில் எமிரேட்ஸ் நிறுவனம் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
உலகளவில் 16வது இடத்தில் உள்ள இந்தியாவின் விஸ்தாரா நிறுவனம் இந்தியா மற்றும் தெற்காசியாவில் 2024 ஆம் ஆண்டிற்கான ஒரு சிறந்த விமான நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
2014 ஆம் ஆண்டில் 7.9 மில்லியனாக இருந்த அதன் சேவை திறன் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 15.5 மில்லியனாக இரட்டிப்பாகி, உலகளவில் மூன்றாவது பெரிய உள் நாட்டு விமானச் சந்தையாக இந்தியா மாறியுள்ளது.