TNPSC Thervupettagam

உலக விலங்கு வழி நோய்கள் தினம் – ஜூலை 06

July 7 , 2021 1149 days 453 0
  • விலங்குகள் வழியே பரவக் கூடிய நோய்கள் பற்றிய ஒரு விழிப்புணர்வைப் பரப்பச் செய்வதற்காக ஒவ்வோர் ஆண்டும் இந்த தினமானது கடைபிடிக்கப்படுகிறது.
  • விலங்குவழி நோய்களானது விலங்குகளிடமிருந்து மனிதனுக்கும், மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கும் பரவக் கூடிய ஒரு தொற்றுநோய் (வைரஸ், பாக்டீரியா மற்றும் ஒட்டுண்ணிகள்) ஆகும்.
  • லூயிஸ் பாஸ்டியர் அவர்கள் 1885 ஆம் ஆண்டு ஜூலை 06 அன்று ராபிஸ் வைரசுக்கு எதிரான முதல் தடுப்பூசியை வெற்றிகரமாக செலுத்தினார்.
  • ராபிஸ் என்பது ஒரு விலங்கு வழி நோயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்