TNPSC Thervupettagam

உலக விலங்குவழி நோய்கள் தினம் - ஜூலை 06

July 10 , 2018 2271 days 582 0
  • உலக விலங்குவழி நோய்கள் தினமானது ஒவ்வொரு வருடமும் இந்நோயைப் பற்றியும், இந்நோயினை எவ்வாறு தடுப்பது மற்றும் நோய் ஏற்படும் போது எவ்வகையான செயல்களை செய்வது என்பது பற்றியும் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக ஜூலை 06 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
  • சூனோசெஸ் என்ற வார்த்தை சூன் - விலங்கு மற்றும் நோசஸ் - நோய் ஆகிய கிரேக்க வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.
  • கால்நடை மருத்துவர்களின் கூற்றுப்படி ஏறத்தாழ 150 அறிந்த விலங்கு வழி நோய்கள் உள்ளன.
  • முக்கிய விலங்கு வழி நோய்கள் காசநோய், பூனை கீறல் காய்ச்சல், உண்ணிவாதம், உருளைப்புழுக்கள், கொக்கிப் புழுக்கள், சொறி மற்றும் வெறி பிடித்தல் ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்