TNPSC Thervupettagam

உலக விலங்குவழித் தொற்று தினம் - ஜூலை 06

July 6 , 2023 510 days 215 0
  • இந்த நாள் விலங்குவழித் தொற்றுகளை எதிர்த்துப் போராடுவதற்காக  உருவாக்கப் பட்ட முதல் தடுப்பூசியை நினைவுகூறுகிறது.
  • பிரெஞ்சு வேதியியலாளரும் ஒரு நுண்ணுயிரியலாளருமான லூயிஸ் பாஸ்டர் 1885 ஆம் ஆண்டு  ஜூலை 6 ஆம் தேதியன்று ரேபிஸ் வைரஸுக்கு எதிரான முதல் தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கினார்.
  • 2007 ஆம் ஆண்டு  ஜூலை 6 ஆம் தேதியன்று லூயிஸ் பாஸ்டரின் 100வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட வகையில் இந்த நாள் அனுசரிக்கப் பட்டது.
  • விலங்கு இனங்கள் மூலம் பரவும் இந்த ரேபிஸ் வைரஸ் ஆனது ஒரு விலங்குவழித் தொற்றும்  நோயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்