TNPSC Thervupettagam

உலக விலங்குவழித் தொற்று தினம் - ஜூலை 06

July 12 , 2022 776 days 261 0
  • காய்ச்சல், எபோலா மற்றும் வெஸ்ட் நைல் வைரஸ் போன்ற விலங்குவழித் தொற்று நோய்க்கு எதிராக அளிக்கப்பட்ட முதல் தடுப்பூசியின் நினைவாக இத்தினமானது குறிக்கப் பட்டுள்ளது.
  • விலங்குவழித் தொற்று நோய்கள் வைரஸ்கள், ஒட்டுண்ணிகள், பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளால் ஏற்படுகின்றன.
  • இந்தத் தினமானது 1885 ஆம் ஆண்டு ஜூலை 06 ஆம் தேதியன்று, விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய விலங்குவழித் தொற்று நோய்களைப் பற்றி அறியச் செய்வதற்காகவும் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் வேண்டி நிறுவப் பட்டது.
  • இது வெறிநாய்க்கடி நோய்க்கு எதிரான முதல் தடுப்பூசியின் முதல் தவணையினை வழங்கிய பிரெஞ்சு உயிரியலாளர் லூயிஸ் பாஸ்டர் அவர்களை நினைவு கூருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்