TNPSC Thervupettagam

உலக விளையாட்டுத் துறையின் பத்திரிகையாளர்கள் தினம் - ஜூலை 02

July 6 , 2023 414 days 156 0
  • 1994 ஆம் ஆண்டில் சர்வதேச விளையாட்டுச் செய்தியாளர் சங்கம் (AIPS) மூலம் இந்த நாள் நிறுவப் பட்டது.
  • ஜூலை மாதம் 2 தேதி அன்று பாரீஸில் நடந்த கோடைகால ஒலிம்பிக்கின் போது AIPS என்ற ஒரு அமைப்பு உருவானதை இந்த நாள் நினைவு கூறுகிறது.
  • விளையாட்டுப் பத்திரிகையாளர்கள், நிருபர்கள் மற்றும் விளையாட்டுத் தொடர்பான விவகாரங்களில் இவர்கள் கவனம் செலுத்துகிறார்கள்.
  • அவர்கள் டிஜிட்டல், அச்சு வகை மற்றும் தொலைக்காட்சி போன்ற பல்வேறு ஊடகத் தளங்களில் பணி புரிகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்