TNPSC Thervupettagam

உலக விளையாட்டுப் பத்திரிக்கையாளர்கள் தினம் – ஜூலை 2.

July 4 , 2019 1914 days 435 0
  • ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 2 அன்று உலக விளையாட்டுப் பத்திரிக்கையாளர்கள் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • இது விளையாட்டுகளை ஊக்குவிப்பதற்காக விளையாட்டுப் பத்திரிக்கையாளர்களின் பணியைக் குறிப்பதற்காக அனுசரிக்கப்படுகின்றது.
  • இது சர்வதேச விளையாட்டுகள் மற்றும் பத்திரிக்கை மன்றத்தினால் 1994-ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. இது இந்நிறுவனம் தொடங்கப்பட்டதன் 70-வது ஆண்டைக் குறிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்