TNPSC Thervupettagam

உலக வெண்புள்ளி நோய் (வெண் குஷ்டம்) தினம் – ஜுன் 25

June 26 , 2021 1160 days 470 0
  • உலகளவில் வெண்புள்ளி நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • வெண்புள்ளி நோய் என்பது சருமத்தில் நிறமிழப்பை ஏற்படுத்தும் ஒரு சருமக் குறைபாட்டு நோயாகும்.
  • இது நிறமி இழப்பின் காரணமாக தோலில் பல வகையான வடிவங்களை உருவாக்குகிறது.
  • முதலாவது உலக வெண்புள்ளி நோய் தினமானது 2011 ஆம் அண்டு ஜுன் 15 அன்று அனுசரிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்