TNPSC Thervupettagam

உலக வேலைவாய்ப்பு மற்றும் சமூகக் கண்ணோட்டம்: போக்குகள் 2024

January 14 , 2024 186 days 307 0
  • சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆனது, 2023 ஆம் ஆண்டில் 5.1% ஆக இருந்த உலகளாவிய வேலைவாய்ப்பின்மை விகிதம் ஆனது 2024 ஆம் ஆண்டில் 5.2% ஆக இருக்கும் என்று கணித்துள்ளது.
  • அதிக வருமானம் கொண்ட நாடுகளில் 2023 ஆம் ஆண்டில் 8.2% ஆக இருந்த வேலை வாய்ப்பு இடைவெளி விகிதம் ஆனது, குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் 20.5% ஆக இருந்தது.
  • இதே போல், 2023 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் ஆனது அதிக வருமானம் உள்ள நாடுகளில் 4.5% ஆக இருந்த போதும், குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் இது 5.7% ஆகவே இருந்தது.
  • 2023 ஆம் ஆண்டில், கடுமையான வறுமையில் வாழும் தொழிலாளர்களின் எண்ணிக்கை (வாங்கும் திறன் சமநிலை (PPP) அடிப்படையில் ஒரு நபர் ஒரு நாளைக்கு 2.15 டாலருக்கும் குறைவாக ஊதியம் பெறல்) உலகளவில் ஒரு மில்லியன் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்